
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன் குவித்த வீரராக சாதனை படைத்தவர்.
10 Jun 2025 8:26 AM IST
டி20 கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
3 வது டி 20 போட்டி 10-ம் தேதி நடைபெற உள்ளது.
8 Jun 2025 11:25 PM IST
2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
8 Jun 2025 6:46 PM IST
பட்லர், டாசன் அபாரம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 96 ரன்கள் எடுத்தார்.
7 Jun 2025 7:30 AM IST
டி20 கிரிக்கெட்; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
6 Jun 2025 2:37 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 11:37 PM IST
3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்துக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 70 ரன்கள் எடுத்தார்.
3 Jun 2025 10:57 PM IST
வரலாறு காணாத வினோதம்.. போட்டி தாமதமாக தொடங்க இப்படியும் ஒரு காரணமா..?
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
3 Jun 2025 7:58 PM IST
3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு ஆடி வருகிறது.
3 Jun 2025 2:30 AM IST
ஜோ ரூட் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
2 Jun 2025 4:42 PM IST
கீசி கார்டி அபார சதம்.. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அடில் ரஷீத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
1 Jun 2025 8:26 PM IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்
1 Jun 2025 3:31 PM IST